கலப்படம் செய்வது குற்றம் மொழியிலும்

k.குமரன்
எனத் தமிழில் இப்படி எழுதுவோர்
கு.kumaran
என ஆங்கிலத்தில் இப்படி
எழுதுவார்களா?

கு.குமரன்
என்பது போல, முன்னெழுத்தும்
பெயரும் தமிழிலேயே
எழுதுவோம் !

கலப்படம்
செய்வது
குற்றம்
மொழியிலும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக