திருப்பூர் தாய்த்தமிழ்க் கல்வி அறக்கட்டளை

தலைவர் - பெ.இராமசாமி


செயலாளர்
- கு..தங்கராசு


அறங்காவலர்
- .விசயலக்குமி


அறக்கட்டளை பதிவுஎண் - 272/2004

அறக்கட்டளைக் குறிக்கோள்கள் :

. தாய்மொழி தமிழில் அனைத்து நிலைகளிலும் சமயச் சார்பற்ற கல்வி அளிப்பது இதற்காகத் தாய்த் தமிழ் பள்ளிகள், கல்லூரிகளில் நிறுவுதல்.

௨. அறக்கட்டளைக்கென இடம் வாங்கி, பள்ளி, கல்லூரி, நூலகம், விடுதி, மருத்துவமனைகள் மற்றும் பிற சமூகப் பணிகளைச் செய்தல்.

௩. தமிழ்க் கலைகளை வளர்த்தல், ஊக்குவித்தல்.

௪. மொழி, இன, நாட்டு மேம்பாட்டிற்குப் பாடுபடும் அறிஞர்களின் கருத்துகளை நூல்கள், கருத்தரங்குகள் வாயிலாக வெளிக் கொணர வழிவகை செய்தல்.

௫. அறக்கட்டளையானது இலாப நோக்கமற்றது.

1 கருத்து:

  1. சிறந்த மனிதரான திரு. தங்கரசு அய்யாவை, எனக்கு நல்ல பரிச்சயமுண்டு. நல்ல மனிதர். அவரது முயற்சியால் தாய்த்தமிழ்ப் பள்ளி நிதானமாகவும் நன்றாகவும் வளர்ந்ர் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். நன்றான வளர்ச்சிக்கும் அவரது செயலுக்கும் பக்கபலமாக இருக்க விரும்புகிறேன்.

    சிவ. செந்தில் சேந்தன்.
    9688811146

    பதிலளிநீக்கு